பட்டையைக் கிளப்பும் ‘Jodi Are You Ready’….

பட்டையைக் கிளப்பும் ‘Jodi Are You Ready’….

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் அவர்களது முழுத் திறமையையும் காட்டி வருகின்றனர்.

அதன்படி, இந்த வாரம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அதற்கான ப்ரமோ இதோ…

Share This