படையப்பா படத்தை கண்முன் கொண்டு வந்த போட்டியாளர்கள்…..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 அதிரடியாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வாரம் ஜோடிகள் அவர்களது நடனத்தால் நடுவர்களை வியக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு ஜோடியினர் படையப்பா படத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டனர்.