‘ஜோடி ஆர் யு ரெடி’ இல் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்

‘ஜோடி ஆர் யு ரெடி’ இல் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்

ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அந்த வரிசையில் தற்போது ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

அதில் களமிறங்கியுள்ள போட்டியாளர்களுக்கான ஜோடிகளும் கிடைத்துவிட்டனர்.

அவ்வாறு களமிறங்கிய போட்டியாளர்களில் ஒரு பெண் போட்டியாளருக்கு அவரின் ஜோடி அவ்வளவு திருப்திகரமாக இல்லாததால் இன்னொரு ஜோடியை தெரிவு செய்துவிட்டார்.

குறித்த நபர் போட்டியிலிருந்து வெளியேவதாகத் தெரிகிறது.

அதற்கான ப்ரமோ….

Share This