ஜப்பானில் வெளியாகும் ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தையும் எடுப்பதற்கு நெல்சன் திட்டமிட்டு வருகிறார். அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது இப் படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஜப்பானிலும் வெளியாகி அதிக வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.