பட்டையைக் கிளப்பும் ‘ஜெயிலர் 2’ டீசர் மேக்கிங் வீடியோ
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர் 2.
இத் திரைப்படத்துக்கான பணிகள் முடிவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் படப்பிடிப்புக்குச் செல்லலாம் என தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, தமிழ்நாடு, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த படத்துக்கான அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டது.
வழக்கம்போல் நெல்சன் மற்றும் அனிருத் அவர்கள் பாணியில் டீசரை கொண்டு சென்றனர்.
இந்நிலையில் டீசரின் மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது.