தற்கொலை முயற்சி அல்ல…பாடகி கல்பனா விளக்கம்

தற்கொலை முயற்சி அல்ல…பாடகி கல்பனா விளக்கம்

பாடகி கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.

இந்நிலையில் கண் விழித்த கல்பனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவர் கூறியதாவது, “உறக்கமின்மையால் அதிக எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். மருத்துவர்கள் கூறிய அளவை விட அதிகமாக எடுத்துக்கொண்டேன். இதனால்தான் வீட்டில் மயங்கி விழுந்தேனே தவிர நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share This