மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பணவீக்கம் பதிவாகியிருந்தது.

இதேவேளை, உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக பதிவான நிலையில் மே மாதத்தில் 5.9 வீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் உணவு அல்லா பணவீக்கம் ஏப்ரலில் -3.7% பதிவான நிலையில் மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )