இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மின்சார சபை இதனை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.