ஹீரோயின் டூ இயக்குநர்…மாஸ் காட்டும் ரோஸ்

ஹீரோயின் டூ இயக்குநர்…மாஸ் காட்டும் ரோஸ்

ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் இயக்கி, தயாரித்த திரைப்படம் டைட்டானிக். கப்பல் மற்றும் காதலை கருவாகக் கொண்டு கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இத் திரைப்படத்துக்கு இன்று வரையில் மவுசு குறையவில்லை.

இதில் கதாநாயகி ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் கேட் வின்ஸ்லெட்.

இந்நிலையில் இதுவரை க்யூட்டான நடிகையாக மட்டுமே வலம் வந்தவர், தற்போது இயக்குநராக இருக்கிறார்.

இந்நிலையில் நெட்பிளிக்ஸூக்காக குட்பாய் ஜூன் எனும் படத்தை இயக்கி, தயாரித்து அதில் நடிக்கவும் செய்துள்ளார்.

இப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This