மனிதர்கள் வாழ உகந்த கிரகம்….பூமியை விட பெரியது

மனிதர்கள் வாழ உகந்த கிரகம்….பூமியை விட பெரியது

பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தொடர்பில் தீவிரமான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தரவுகள் குறித்து ஆராய்கையில், சூரிய மண்டலத்தையும் தாண்டி மனிதர்கள் வழக்கூடிய உகந்த கிரகமான ஹெச்டி எனும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் பூமியிலிருந்து சுமார் 20 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியைப் பார்க்கிலும் 6 மடங்கு அதிக அளவுகொண்ட இக் கிரகததின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

 

Share This