‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலின் வீடியோ வெளியானது.