தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது.

செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கமைய, நேற்றைய தினம் (02) 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின்
விலை இன்றைய தினம் (03) 11,000 ரூபா அதிகரித்து 349,600 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் 368,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 380,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )