போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டார்.
கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.