
மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
CATEGORIES இலங்கை
TAGS உபாலி லியனகே
