
வெளிவிவகார அமைச்சர் விஜித டாக்காவுக்கு விஜயம்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி
கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
CATEGORIES இலங்கை
