தினமும் ஐந்து செயற்கைக் கோள்கள் தீப்பற்றி எரிகின்றன – வானியலாளர்கள்
![தினமும் ஐந்து செயற்கைக் கோள்கள் தீப்பற்றி எரிகின்றன – வானியலாளர்கள் தினமும் ஐந்து செயற்கைக் கோள்கள் தீப்பற்றி எரிகின்றன – வானியலாளர்கள்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-07-154818.png)
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்விங் செயற்கைக் கோள்கள் இணையத்தள வசதியை வழங்கி வருகிறது.
இம் மாதிரியான செயற்கைக் கோள்கள் புவி வட்டப் பாதையில் குறிப்பிட்ட தொலைவில் நிலை நிறுத்தப்படும்.
அதன்படி சுமார் 7000 ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 120 இற்கும் அதிகமான செயற்கைக் கோள்கள் செயலிழந்து வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் நாள்தோறும் நான்கு முதல் ஐந்து செயற்கைக் கோள்கள் இவ்வாறு எரிந்துவிடுவதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.