அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பல இடங்களில் ஆபத்துகள் காணப்படுவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This