அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அவசரநிலைகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This