Ella Weekend Express நாளை முதல்

Ella Weekend Express நாளை முதல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் எல்ல பகுதிக்கு பயணிக்கும் நிலையில் வார இறுதியில் கொழும்பிலிருந்து பதுளை வரை Ella Weekend Express ரயில் சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வார இறுதியில் இந்த புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய Ella Weekend Express சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பிலிருந்து பதுளை வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில்
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியும் இந்த புதிய ரயில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This