
கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர
பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று வியாழக்கிழமை (09.01.25) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
CATEGORIES இலங்கை
