மனிதனை விட நாய்களுக்கு மூளை அதிகமாம்….உங்களுக்கு தெரியுமா?
செல்லப் பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள்.
அந்த வகையில் நாய்களுக்கு சில நம்ப முடியாத பழக்கவழக்கங்கள் உள்ளன.
அதன்படி நாய்களால் அன்றாட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், உணவுக்கான நேரம் ஆகியவற்றை அடையாளம் காண முடியும்.
மேலும் வெளியில் அழைத்துச் செல்லும் நேரம், உணவு வழங்கும் நேரம் ஆகியவற்றை நாய்கள் ஞாபகத்தில் வைத்திருக்கும்.
நீங்கள் மறந்தாலும் நாய்கள் அவற்றை உங்களுக்கு நினைவூட்டும்.
நாய்களின் மூக்கு மனிதனை விட 100,000 மடங்கு உணர்திறன் கொண்டவை.
மேலும் மனிதர்களின் மூளையை விட நாய்களின் மூளை 40 மடங்கு அதிகம்.
நாய்களும் மனிதர்களைப் போல் கனவு காண்கின்றன.
பாதங்கள் மூலம் நாய்கள் அவற்றின் வியர்வையை வெளியேற்றுகின்றன.
30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நாய்களை வளர்த்ததாக சான்றுகள் உள்ளன.
நாய்களால் பயிற்சி மூலம் 165 இற்கும் அதிகமான வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும்.