
விடுதலை 2 இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் இரண்டு.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் மூன்று நாட்களில் சுமார் ரூபாய் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
வரும் நாட்களில் இப் படம் இன்னும் அதிகமாக வசூலிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
CATEGORIES உலகம்
