3 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஹரிஷ் கல்யாணின் ‘தில்லுபரா ஆஜா’ பாடல்

முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் டீசல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பெரிய பட்ஜெட்டிலி உருவாகியுள்ள இப் படத்தின் முதல் பாடலான பீர் சாங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடல் அண்மையில் வெளியாகியது.
இப் பாடலை சிம்பு மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இந்நிலையில் இதுவரையில் இப் பாடல் யூடியூபில் சுமார் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.