இன்று மாலை வெளியாகும் விடாமுயற்சி ட்ரெய்லர்….குஷியில் அஜித் ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இத் திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத் திரைப்படத்தை இம் மாத இறுதியில் திரையிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறிருக்க இப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.40 இற்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.