இன்று அறிவிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி

இன்று அறிவிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்.

மேலும், வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்த பின்னர், பேரணிகள் அல்லது வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This