கனவுகளை நிஜமாக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ்…விரைவில்

ஜீ தமிழின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதன்படி கனவுகளை நிஜமாக்கும் மேடை பல சாமான்யர்களை சாதனையாளர்களாக மாற்றும் மேடை விரைவில்….
அதற்கான் ப்ரமோ வெளியாகியுள்ளது…