டான்ஸ் ஜோடி டான்ஸில் நடனத்தில் பட்டையைக் கிளப்பும் போட்டியாளர்கள்…

டான்ஸ் ஜோடி டான்ஸில் நடனத்தில் பட்டையைக் கிளப்பும் போட்டியாளர்கள்…

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரு ஜோடியின் நடனத்தை பார்த்து நடுவர்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டனர்.

இவ்வாறிருக்க சிறப்பு விருந்தினராக தீபா கலந்துகொண்டுள்ளார். உணர்வுப் பூர்வமான தருணங்களுடன் இந்த வாரம் நிகழ்ச்சி களைகட்டவுள்ளது.

Share This