அடையாளத்தை மாற்றும் மேடை….டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

அடையாளத்தை மாற்றும் மேடை….டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதில் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் அதற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.

Share This