
இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
பூஜை வழிபாடுகளில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட இ.தொ.கா நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

CATEGORIES இலங்கை
