நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Share This