விரைவில்…’மரகதநாணயம் 2′

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம்.
இந்நிலையில் நடிகர் ஆதி அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, “மரகதநாணயம் 2 திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.