உத்தியோகப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறும் சந்திரிக்கா

உத்தியோகப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தியோகப்பூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே சந்திரிகாவும் வெளியேற உள்ளார்.

 

Share This