சீமெந்து விலை குறைவடையும் சாத்தியம்

சீமெந்து விலை குறைவடையும் சாத்தியம்

சீமெந்து விலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீமெந்து மீதான செஸ் வரியைக் குறைக்க பொது நிதிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாய் வரை குறைய சாத்தியங்கள் இருப்பதாக  நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This