Category: முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியில் தேமுதிக – வெளியானது அறிவிப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ... Read More
வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?
உலக நாடுகளைத் தனது ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியாவில், தற்போது ஒரு புதிய மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ... Read More
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லாஃப்ஸ் கேஸ் விநியோகம் ... Read More
இலங்கையில் புலிகளின் உயிரிழப்பு வியத்தகு அளவில் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் 25 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ... Read More
2028 T20 உலகக் கிண்ணம்: நேரடியாகத் தகுதி பெற்ற 12 நாடுகள்
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 12 அணிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இத்தொடரை இணைந்து நடத்துவதால், ... Read More
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ... Read More
மாநில சுயாட்சி வேண்டும் – மு.க.ஸ்டாலின்
இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா, தனது இறுதி உயிர் போல எழுதியது தான் ... Read More
வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் ... Read More
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் இடம்பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி ... Read More
புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் ... Read More
சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சந்தேக நபரை தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் ... Read More
அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது – சந்திரிக்கா குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற ... Read More












