Category: முக்கிய செய்திகள்
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் ... Read More
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம்
பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்தனர். எதிராக ... Read More
ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்
இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது ... Read More
இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார். குறிப்பாக அறுகம் விரிகுடா போன்ற பகுதிகளில் அனைத்து வெளிநாட்டினருக்கும் நிலையான பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் ... Read More
கனடாவில் ஆதவன் வானொலி!
பிரித்தானியாவைத் தொடர்ந்து ஐரோப்பா, இலங்கை மற்றும் கனடாவில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கும் ஆதவன் வானொலி, தற்போது தனது Mobile App இல் CANADA தேசத்துத் தமிழ்ச் சொந்தக்களுக்காக அவர்களது நேர வலயப்படி ஆதவன் ஒலிபரப்பைக் ... Read More
இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன்
இலங்கையில் நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட ... Read More
காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர ... Read More
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் ... Read More
City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
உள்ளூர் நுகர்வோருக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார். இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ... Read More
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு – திகதி அறிவிக்கப்பட்டது
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை ... Read More
சிறப்பு சலுகைகள் ரத்து – பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஜனாதிபதி உரிமைகள் (நீக்குதல்) பிரேரணைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More












