Category: இலங்கை

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவு

Nishanthan Subramaniyam- June 26, 2025

'செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன." - என்று  கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

Nishanthan Subramaniyam- June 26, 2025

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான நிலையில் ... Read More

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள்

Nishanthan Subramaniyam- June 26, 2025

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ... Read More

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை

Nishanthan Subramaniyam- June 26, 2025

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள ... Read More

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Nishanthan Subramaniyam- June 26, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ... Read More

பொதுப்போக்குவரத்தை நாட்டில் மேம்படுத்துவதே அரசின் முக்கிய இலக்கு

Nishanthan Subramaniyam- June 26, 2025

நாட்டில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் முக்கிய இலக்கு. ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் எதுவும் இங்கே ஒழுங்காக இல்லை. கொழும்பை மிகவும் உயர்வான இடத்திற்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம் ... Read More

மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளிலும் அழுத்தங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Nishanthan Subramaniyam- June 26, 2025

மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளில் நாட்டுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேயிலை உட்பட ஏற்றுமதி நடவடிக்கைகளில் நெருக்கடிகள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள அவர், உலகில் ... Read More

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

Nishanthan Subramaniyam- June 26, 2025

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த ... Read More

சீன குன்மிங் மருத்துவ பல்கலைக்கு இலங்கை குழுவினர் விஜயம்

Nishanthan Subramaniyam- June 26, 2025

சீனாவின் குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு இலங்கைக் குழுவினர் விஜயம் செய்தனர்.இக்குழுவில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு ... Read More

பொலனறுவையில் அரச – தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

Nishanthan Subramaniyam- June 26, 2025

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த ... Read More

அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- June 26, 2025

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் ... Read More

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

Nishanthan Subramaniyam- June 26, 2025

மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை 7 மணி முதல் ... Read More