Category: முக்கிய செய்திகள்

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி – பேராசியர் விடுத்துள்ள எச்சரிக்கை

Mano Shangar- July 22, 2025

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ... Read More

பங்களாதேஷ் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு

Mano Shangar- July 22, 2025

பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த பாடசாலை கட்டிடத்தில் இருந்து மீட்டகப்பட்ட 27 பேரின் சடலங்களில் குறைந்தது 25 பேர் சிறுவர்கள் ... Read More

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்

Mano Shangar- July 22, 2025

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான விசாரணை ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Mano Shangar- July 22, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை ... Read More

வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு

Mano Shangar- July 22, 2025

விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் ... Read More

அனுர அரசின் சதியொன்று அம்பலம் – 23 ஆம் திகதியன்று கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு

Mano Shangar- July 22, 2025

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நட்புறவுப் பாலம் என்ற பெயரில் யாழ்ப்பானத்தில் அனுர அரசின் பாரிய சதித்திட்டம் ஒன்று நிகழவுள்ளதாக எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அனுர அரசின் எடுபிடிகளாகச் ... Read More

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது

Mano Shangar- July 22, 2025

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ... Read More

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் குறைந்தது 19 பேர் மரணம்

Mano Shangar- July 21, 2025

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் மோதியதில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ... Read More

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

Mano Shangar- July 21, 2025

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது ... Read More

கல்வி சீர்திருத்தங்களில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும் – ராகுல தேரர் கோரிக்கை

Mano Shangar- July 21, 2025

கல்வி சீர்திருத்தத் திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என தேசிய நாமல் உயனவின் நிறுவனர் வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், பிள்ளைகளுக்கு சட்டம் மற்றும் பாலியல் ... Read More

வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை

Mano Shangar- July 21, 2025

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ... Read More

தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு

Mano Shangar- July 21, 2025

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A320 விமானம் ... Read More