Category: பொழுதுபோக்கு
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை
பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக ... Read More
அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் சமிபாட்டுப் பிரச்சினை, கொழுப்புச் சத்தான உணவுகளை ... Read More
குத்துப் பாடல்கள் சுற்றில் கலக்கிய போட்டியாளர்கள்…மேடைக்கு ஓடி வந்த நடுவர்கள்
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் நாட்டு குத்து சுற்று. நம் போட்டியாளர்கள் குத்துப் பாடல்களுக்கு மிக அருமையாக நடனமாடுகின்றனர். அதில் ... Read More
மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன?
மனிதர்களுள் அவர்களது உறுப்புக்களின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கையில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கும். இதனை ஒரு சிலர் அதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். இன்னும் சிலர் துரதிர்ஷ்டம் ... Read More
இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் முதல் போட்டி சுற்று ஆரம்பம். அதிலும் முதல் போட்டி சுற்றே song re creation சுற்று. ... Read More
இவற்றை உணவில் சேர்த்துக்கோங்க…நூறு வருஷம் ஹேப்பியா இருக்கலாம்
நாம் உண்ணும் உணவுதான் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் கலோரிகள் அதிகமான ஒரு சில உணவுகளை உண்பதைக் காட்டிலும் ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக்கொள்வது நமது உடலுக்கு நன்மை பயக்கும். ... Read More
எண் 12 இற்கு இவ்வளவு சிறப்புக்கள் உள்ளனவா?
பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அந்த வகையில் எண்களில் பன்னிரெண்டு என்பது மிகவும் உயர்வான எண்ணாக கருதப்படுகிறது. அதன்படி எண் 12 இன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். ஒரு மனிதனின் ஜாதகத்தில் ... Read More
ஒரு நாளைக்கு 35 கிலோ உணவு…உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த நீர் எருமை
தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமாவிலுள்ள நின்லனீ பண்ணையில் வளர்ந்துவரும் கிங் கொங் எனும் பெயரிடப்பட்டுள்ள நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமைக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ஐந்து வயதான இந்த எருமை 6 ... Read More
உமிழ்நீரில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா?
உமிழ்நீர் சுரப்பிகளால் உற்பத்தியாகும் உமிழ்நீர் ஒரு தெளிவான நீர் நிறைந்த திரவமாகும். இது நமது வாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி உமிழ்நீரின் பயன்கள் குறித்து பார்ப்போம். வறட்சியான உணவுகளை உட்கொள்ளும்போது அந்த ... Read More
நடுவர்களை கடலுக்கே அழைத்துச் சென்ற திவினேஷின் பாடல்
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்றில் திவினேஷ் பாடிய பாடலுக்கு நடுவர்கள் நால்வரும் எழுந்து மேடைக்கே வந்துவிட்டனர். அதற்கான ப்ரமோ... https://youtu.be/NY5AtwwnSC0 Read More
நெஞ்சம் மறப்பதில்லை பாடல் பாடி நடுவர்களை மெய் மறக்க செய்த போட்டியாளர்
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பஸ் இல் இந்த வாரம் Performance round அதில் குட்டிப் போட்டியாளர்கள் மிகவும் அருமையாக பாடல்களை பாடி அசத்துகின்றனர். அந்த வகையில் யோகஸ்ரீ எனும் போட்டியாளர் நெஞ்சம் மறப்பதில்லை ... Read More
எஸ்கலேட்டர்களின் ஓரத்தில் இருக்கும் ப்ரஷ்…எதற்காக தெரியுமா?
படிக்கட்டுகளில் ஏற முடியாதவர்களுக்கென தானியங்கிபடி எனும் எஸ்கலேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகை எஸ்கலேட்டர்களை விமான நிலையம், ஷொப்பிங் மோல்களில் காணலாம். இவ்வாறு எஸ்கலேட்டர்களில் நாம் ஏறும்போது ஓரங்களில் ப்ரஷ்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிலர் அதில் காலணிகளை ... Read More