Category: சிறப்பு செய்திகள்

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

Nishanthan Subramaniyam- November 22, 2025

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய ... Read More

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை நாளைமறுதினம் முதல்

Nishanthan Subramaniyam- November 22, 2025

பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் ... Read More

தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்

Nishanthan Subramaniyam- November 22, 2025

அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி வர்த்தக அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More

ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?

Nishanthan Subramaniyam- November 22, 2025

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ... Read More

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

Nishanthan Subramaniyam- November 21, 2025

கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

Nishanthan Subramaniyam- November 21, 2025

நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள் ... Read More

2026 தரம் 06 இற்கான மாணவர்கள் அனுமதி ; வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

Nishanthan Subramaniyam- November 21, 2025

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் ... Read More

சாதாரண மக்களை அநுர அரசாங்கம் ஏமாற்றிவிட்டது – நுகேகொட பேரணியில் நாமல்

Nishanthan Subramaniyam- November 21, 2025

அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு ... Read More

இலங்கையில் கடல்வளம், நீரியல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை

Nishanthan Subramaniyam- November 21, 2025

“ இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More

‘எனக்கு கொலை மிரட்டல்‘ – அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- November 21, 2025

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ... Read More

இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- November 21, 2025

இலங்கை மற்றும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள் உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடி நேற்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய ... Read More

Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்

Nishanthan Subramaniyam- November 21, 2025

இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, ... Read More