Category: இலங்கை

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம்

Nishanthan Subramaniyam- February 18, 2026

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். யாழ். அல்லைப்பிட்டியில்  ... Read More

சுற்றுலா மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் புதிய இணக்கப்பாடு – பங்களாதேஷின் புதிய பிரதமருடன் நளிந்த விசேட சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 18, 2026

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் ... Read More

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது

Mano Shangar- February 18, 2026

அண்மையில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நாணயக்கார இதனை ... Read More

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள்

Nishanthan Subramaniyam- February 17, 2026

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.  அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானம்

Diluksha- February 17, 2026

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டமொன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க ... Read More

ஜனாதிபதி இந்தியா பயணமானார்

Diluksha- February 17, 2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் ... Read More

சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி

Diluksha- February 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார ... Read More

டிட்வா பாதிப்பு – கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா

Diluksha- February 17, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். ... Read More

இலகு ரயில் திட்டத்திற்கு இன்னும் இணக்கப்பாடு ஏற்படவில்லை

Nishanthan Subramaniyam- February 17, 2026

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா (JICA) நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (17) ... Read More

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- February 17, 2026

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். ... Read More

இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி

Diluksha- February 17, 2026

மேலைநாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களின் பிள்ளைகள் இன்று நன்றாக கல்வி கற்று பெரிய துறைகளில் பிரகாசிக்கும்போது, அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் எமது உள்ளங்கள் படும் நிலையை இந்திய மத்திய அரசு மனிதாபிமான முறையில் கருத்தில் ... Read More

சீமானின் எங்கள் தேசம் வலை தொலைக்காட்சியில் தமிழீழப்படம்

Nishanthan Subramaniyam- February 17, 2026

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய வலை தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். எங்கள் தேசம் என்ற பெயரில் அவர் இந்த வலை தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த வலை தொலைக்காட்சி உலக மக்கள் ... Read More