Homeஇலங்கைசிறப்பு செய்திகள்அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் Nishanthan SubramaniyamJanuary 13, 2026 4:06 pm 0அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. CATEGORIES இலங்கைசிறப்பு செய்திகள் Share ThisAUTHORNishanthan Subramaniyam