இரணைமடு குளத்தில் உடைந்த வெள்ளத் தடுப்புச் சுவர்

இரணைமடு குளத்தில் உடைந்த வெள்ளத் தடுப்புச் சுவர்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையை வரகாபொல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This