
மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட பிரித்தானிய பிரஜையொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
65 வயதான குறித்த நபரை கொட்டவில பொலிஸ் பிரிவின் உயிர்காப்பாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.
CATEGORIES இலங்கை
