புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் சடலம் மீட்பு
கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.