
தெஹிவளையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு
தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை ளை கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார்.
CATEGORIES இலங்கை
