போட்டியாளர்களை தெறிக்கவிடப் போகும் விஜய் சேதுபதி…வெளியானது முதல் ப்ரமோ

போட்டியாளர்களை தெறிக்கவிடப் போகும் விஜய் சேதுபதி…வெளியானது முதல் ப்ரமோ

சனிக்கிழமை வந்துவிட்டாலே விஜய் சேதுபதி பிக்பொஸ் போட்டியாளர்களிடம் என்னவெல்லாம் கேட்பார் என்ற யோசனை அனைவருக்குள்ளும் இருக்கும்.

அந்த வகையில் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், டிக்கட் டூ ஃபினாலேவுக்காக போட்டியாளர்கள் மும்முரமாக விளையாடினார்.

அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரமோவில், இப்படி விளையாடுங்கள் என்று இனி போட்டியாளர்களிடம் கூறப் போவதில்லை…ஏன் இப்படி விளையாடினீர்கள்? எனக் கேட்கப் போகிறோம் என்று விஜய் சேதுபதி கூறுகிறார்.

அதற்கான ப்ரமோ….

Share This