போட்டியிலிருந்து விலக்கப்பட்ட நான்கு போட்டியாளர்கள்…பிக்பொஸ் பிரமோ

போட்டியிலிருந்து விலக்கப்பட்ட நான்கு போட்டியாளர்கள்…பிக்பொஸ் பிரமோ

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டிக்கட் டூ ஃபினாலேவுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இதற்கான இறுதி டாஸ்க்கில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற பவித்ரா, அருண், ஜேக்குலின், விஷால் ஆகியோர் பங்கேற்க முடியாது என பிக்பொஸ் கூறிவிட்டார்.

அவர்களைத் தவிர ஏனையோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் டிக்கட் டூ ஃபினாலேவுக்கான பெறுபேறுகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என பிக்பொஸ் அறிவித்துள்ளார். அதற்கான ப்ரமோ…

Share This