விஷாலிடம் புலம்பும் சௌந்தர்யா…பிக்பொஸ் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போதுதான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரமோவில் விஷால் மற்றும் சௌந்தர்யா இருவரும் ஜெக்குலீனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, ஜெக்குலீனின் நட்பு தனது விளையாட்டை பாதிப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா.