வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் மாகாபா ஆனந்த்…சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாத பல புதிய அம்சங்கள் இந்த வருட பிக்பொஸ்ஸில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பணப் பெட்டி எடுத்துக்கொண்டு செல்லும்பொழுதுகூட அதில் ஒரு ட்விஸ்ட்டை பிக்பொஸ் வைத்துள்ளார்.
அதன்படி நேற்று ராஜூ, லொஸ்லியா உள்ளிட்டோர் வீட்டுக்குள் வந்திருந்தனர்.
அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் உள்ளே வருகிறார்.
உள்ளே வந்து போட்டியாளர்களை பேட்டி எடுக்கிறார்.
அதற்கான ப்ரமோ….