ரகசியங்களை உடைத்த ரவீந்தர்….வெளுத்து வாங்கிய பிக்பொஸ்

ரகசியங்களை உடைத்த ரவீந்தர்….வெளுத்து வாங்கிய பிக்பொஸ்

பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த ரவீந்தர் சட்டதிட்டங்களையும் மீறி வாக்குகள் தொடர்பாக ரயானிடம் பேசுகிறார்.

இதனைக் கேட்ட பிக்பொஸ் சட்டதிட்டங்களை மீறி சில விடயங்களை பேசியதால் ரவீந்திரனிடம் கோபப்படுகிறார்.

அதற்கு ரவீந்தர் கண்ணீர் விட்டு அழுகிறார்.

அதற்கான ப்ரமோ…

Share This